நிலா இருக்க,
வடை சுடும் பாட்டியும் இருக்க,
சோறு இல்லை ஊட்டுவதற்கு!
தயவு செய்து என் பசிக்காகவேணும்
சோற்றை வீணடிக்காதீர்கள்!
Tuesday, April 29, 2008
Subscribe to:
Posts (Atom)
வாழ்கை வாழ்வதற்கே! ஒவ்வொரு மணித்துளியையும் ரசித்து அனுபவித்து வாழ்கிறேன்.. என் வாழ்வில் நான் ரசிக்கும், பார்த்து மகிழும் நினைவுத்தடங்களை எல்லோரும் ரசிக்கவே இந்த பதிவு..